LATEST
மருத்துவ சிகிச்சைக்கு பின் பார்வை இழப்பு… அரசின் முக்கிய முடிவு! நீர்கொழும்பு சிறை வன்முறை: அரசாங்கத்தை சரமாரியாக கேள்வி கேட்ட அஜித் பி. பெரேரா! வரி செலுத்துவோருக்கு முக்கிய தகவல் – மின்னணு சேவைத் தளம் திறக்கப்பட்டது! தேசிய தணிக்கை அதிகாரிகளுக்கு இந்தியாவில் மேம்பட்ட தகவல் தொழில்நுட்பப் பயிற்சி! அரசின் உத்தரவாத விலைக்கு நெல்லை வாங்க ஆலை உரிமையாளர்கள் இணக்கம்! சில மாவட்டங்களில் மழை; பல பகுதிகளில் பலத்த காற்று டெங்கு வேகமாக பரவி வருகிறது – சுகாதார அதிகாரிகளின் அவசர எச்சரிக்கை. இன்று முதல் பேருந்துக் கட்டணம் உயர்வு அமல் – புதிய கட்டணங்களை தெரிந்துகொள்ளுங்கள்! மருத்துவ சிகிச்சைக்கு பின் பார்வை இழப்பு… அரசின் முக்கிய முடிவு! நீர்கொழும்பு சிறை வன்முறை: அரசாங்கத்தை சரமாரியாக கேள்வி கேட்ட அஜித் பி. பெரேரா! வரி செலுத்துவோருக்கு முக்கிய தகவல் – மின்னணு சேவைத் தளம் திறக்கப்பட்டது! தேசிய தணிக்கை அதிகாரிகளுக்கு இந்தியாவில் மேம்பட்ட தகவல் தொழில்நுட்பப் பயிற்சி! அரசின் உத்தரவாத விலைக்கு நெல்லை வாங்க ஆலை உரிமையாளர்கள் இணக்கம்! சில மாவட்டங்களில் மழை; பல பகுதிகளில் பலத்த காற்று டெங்கு வேகமாக பரவி வருகிறது – சுகாதார அதிகாரிகளின் அவசர எச்சரிக்கை. இன்று முதல் பேருந்துக் கட்டணம் உயர்வு அமல் – புதிய கட்டணங்களை தெரிந்துகொள்ளுங்கள்!
Uncategorized

சில மாவட்டங்களில் மழை; பல பகுதிகளில் பலத்த காற்று

July 7, 2026 · National Tamil LK

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின்படி, நாட்டின் சில பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. குறிப்பாக மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இந்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. அதேநேரம், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலையே நிலவக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

Related Stories

Explore More ›