காளான் விவசாயிகளுக்கு நற்செய்தி: புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்!

விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபை, காளான் வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்காகப் புதிய காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
காளான் வளர்ப்பை ஊக்குவிப்பதையும், பயிர்களுக்கு ஏற்படும் எதிர்பாராத நட்டங்களிலிருந்து விவசாயிகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டே இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
Follow & Share




