LATEST
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு இலங்கையின் உதவி! கடலோர ரயில் சேவையை மேம்படுத்த புதிய நடவடிக்கை! வறட்சியைத் தொடர்ந்து வெள்ள அபாயம் – சஜித் எச்சரிக்கை! 22வது திருத்தம் – முழு நீதிபதிகள் அமர்வு கோரிக்கை நிராகரிப்பு! ஊழல் குற்றச்சாட்டு: பியங்கர ஜயரத்னவுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை! ரொஷான் அமரசிங்கவுக்கு CID பணிப்பாளர் பதவி! டெங்கு அதிஅபாய வலயங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! 22வது திருத்த மனுக்கள் – நீதிமன்ற அரங்கு மாற்றம்! வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு இலங்கையின் உதவி! கடலோர ரயில் சேவையை மேம்படுத்த புதிய நடவடிக்கை! வறட்சியைத் தொடர்ந்து வெள்ள அபாயம் – சஜித் எச்சரிக்கை! 22வது திருத்தம் – முழு நீதிபதிகள் அமர்வு கோரிக்கை நிராகரிப்பு! ஊழல் குற்றச்சாட்டு: பியங்கர ஜயரத்னவுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை! ரொஷான் அமரசிங்கவுக்கு CID பணிப்பாளர் பதவி! டெங்கு அதிஅபாய வலயங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! 22வது திருத்த மனுக்கள் – நீதிமன்ற அரங்கு மாற்றம்!
Breaking

அரசியலமைப்பின் 22வது திருத்தம் – உயர்நீதிமன்ற விசாரணை தொடக்கம்!

September 1, 2026 · National Tamil LK

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களைப் பரிசீலிக்கும் நடவடிக்கைகளை உயர்நீதிமன்றம் ஆரம்பித்துள்ளது.

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய நீதிபதிகள் அடங்கிய 5 பேர் கொண்ட நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த சட்டமூலத்திற்கு எதிராக 67 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், நீதித்துறை அமைப்புச் சட்டமூலத்திற்கு எதிராக 05 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

Explore More ›