LATEST
தோனியின் சாதனையை முறியடித்த பண்ட் – இருவரும் ஒன்றாக விருந்து! அஸ்வெசும கணக்குகளில் இன்று முதியோர் கொடுப்பனவு! மழையும் மின்னலும் – அடுத்த சில நாட்கள் அவதானம்! ஐந்தாம் தர புலமைப்பரிசில் முடிவுகள் வெளியானது! பாராளுமன்ற வளாக நீர் மாசுபாடு குறித்து அவசர வேலைத்திட்டம்! சுரேஷ் சலேவின் மருத்துவ நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு! மக்கள் மீதான வரிச்சுமை குறைக்க நடவடிக்கை தேவை! iPhone 18 Pro அறிமுகம், முன்பதிவு, விற்பனை தேதிகள் வெளியீடு! தோனியின் சாதனையை முறியடித்த பண்ட் – இருவரும் ஒன்றாக விருந்து! அஸ்வெசும கணக்குகளில் இன்று முதியோர் கொடுப்பனவு! மழையும் மின்னலும் – அடுத்த சில நாட்கள் அவதானம்! ஐந்தாம் தர புலமைப்பரிசில் முடிவுகள் வெளியானது! பாராளுமன்ற வளாக நீர் மாசுபாடு குறித்து அவசர வேலைத்திட்டம்! சுரேஷ் சலேவின் மருத்துவ நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு! மக்கள் மீதான வரிச்சுமை குறைக்க நடவடிக்கை தேவை! iPhone 18 Pro அறிமுகம், முன்பதிவு, விற்பனை தேதிகள் வெளியீடு!
உள்ளூர்

அஸ்வெசும கணக்குகளில் இன்று முதியோர் கொடுப்பனவு!

September 3, 2026 · National Tamil LK

2026 ஒகஸ்ட் மாதத்திற்குரிய 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு இன்று (03) உரிய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது. 

இதற்கமைய, அஸ்வெசும நலன்புரிப் நன்மைகள் செலுத்தும் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 618,352 முதியோர்களுக்காக 3,091,760,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

மேலும், இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 78,260 முதியோர்களுக்காக 391,300,000 ரூபாய் நிதி வைப்பிலிடப்படவுள்ளது. 

உரிய பயனாளிகள் இன்று (3) முதல் தங்களுக்கான முதியோர் கொடுப்பனவை அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

Related Stories

Explore More ›