LATEST
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றி முக்கிய பரிவர்த்தனைகளில் TIN சமர்ப்பிப்பு கட்டாயம்! நாடளாவிய பாடநூல் விநியோகம் அதிகாரப்பூர்வமாக தொடக்கம் இலங்கையின் அடுத்த IMF முடிவு அரசாங்கத்தின் பொறுப்பு! நாவல் பழம் விற்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலி! மழை காரணமாக ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு சாணக்கியனின் குற்றச்சாட்டுகளுக்கு அநுராதா யஹம்பத் பதிலடி! ஹபீப் ரிஃபான் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றி முக்கிய பரிவர்த்தனைகளில் TIN சமர்ப்பிப்பு கட்டாயம்! நாடளாவிய பாடநூல் விநியோகம் அதிகாரப்பூர்வமாக தொடக்கம் இலங்கையின் அடுத்த IMF முடிவு அரசாங்கத்தின் பொறுப்பு! நாவல் பழம் விற்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலி! மழை காரணமாக ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு சாணக்கியனின் குற்றச்சாட்டுகளுக்கு அநுராதா யஹம்பத் பதிலடி! ஹபீப் ரிஃபான் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்
Uncategorized

மழை காரணமாக ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

September 25, 2026 · National Tamil LK

மலையகத்தில் தொடரும் சிரற்ற வானிலை காரணமாக ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலையத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (25) விடுமுறையை வழங்க தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார். 

நேற்று காலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

அதேநேரம் மத்திய மாகாணத்திலுள்ள ஏனைய கல்வி வலயங்களில் பாடசாலைகளை நடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானத்தை அந்ததந்த வலயங்களின் அதிகாரிகள் தீர்மானிக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். i neeed captioms

Related Stories

Explore More ›