LATEST
ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவருக்கு எதிரான மனுக்களை விசாரணையின்றித் தள்ளுபடி செய்ய உத்தரவு! நீதிமன்றத்தில் முன்னிலையாகாத சாமிக கருணாரத்னவைக் கைது செய்ய உத்தரவு! பிரென்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 105.64 டொலராக அதிகரிப்பு! 57 மில்லியன் ரூபாய் நிதித்தூய்தாக்கல் விவகாரம்; யோஷித–டெய்சி வழக்கு நவம்பர் 3க்கு ஒத்திவைப்பு! இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னல் எச்சரிக்கை. சுற்றுலா வளர்ச்சியில் இலங்கைக்கு உலகளாவிய அங்கீகாரம். எவன்கார்ட் கடல்சார் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்து விசாரணை தீவிரம்! மூன்றாவது ஒருநாள் போட்டிக்காக இங்கிலாந்து அணியில் 3 மாற்றங்கள்! ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவருக்கு எதிரான மனுக்களை விசாரணையின்றித் தள்ளுபடி செய்ய உத்தரவு! நீதிமன்றத்தில் முன்னிலையாகாத சாமிக கருணாரத்னவைக் கைது செய்ய உத்தரவு! பிரென்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 105.64 டொலராக அதிகரிப்பு! 57 மில்லியன் ரூபாய் நிதித்தூய்தாக்கல் விவகாரம்; யோஷித–டெய்சி வழக்கு நவம்பர் 3க்கு ஒத்திவைப்பு! இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னல் எச்சரிக்கை. சுற்றுலா வளர்ச்சியில் இலங்கைக்கு உலகளாவிய அங்கீகாரம். எவன்கார்ட் கடல்சார் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்து விசாரணை தீவிரம்! மூன்றாவது ஒருநாள் போட்டிக்காக இங்கிலாந்து அணியில் 3 மாற்றங்கள்!
உள்ளூர்

நீதிமன்றத்தில் முன்னிலையாகாத சாமிக கருணாரத்னவைக் கைது செய்ய உத்தரவு!

September 28, 2026 · National Tamil LK

நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமையினால், இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக கருணாரத்னவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் கசுன் காஞ்சன தசநாயக்க இன்று (28) உத்தரவிட்டுள்ளார்.

தனது குழந்தைக்கு ஜீவனாம்சம் வழங்குமாறு கோரி பெண் விமானி ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று(28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சாமிக கருணாரத்ன நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கவில்லை.

இதன் காரணமாகவே அவருக்கு எதிராக பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீண்டும் ஜனவரி மாதம் 04 ஆம் திகதி விசாரணைக்காக அழைக்கப்பட்டவுள்ளது.

Related Stories

Explore More ›