LATEST
சுற்றுலா வளர்ச்சியில் இலங்கைக்கு உலகளாவிய அங்கீகாரம். எவன்கார்ட் கடல்சார் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்து விசாரணை தீவிரம்! மூன்றாவது ஒருநாள் போட்டிக்காக இங்கிலாந்து அணியில் 3 மாற்றங்கள்! இரத்தினபுரியில் 688 பேரும், கம்பஹாவில் 473 பேரும் பாதிப்பு. உயர்தர மாணவர் சாதனைகளை ஊக்குவிக்கும் ஜனாதிபதி நிதியத்தின் புதிய முன்னெடுப்பு சட்டவிரோத மீன்பிடி மற்றும் கடல் விபத்துகளை குறைக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை. பலத்த காற்று – மின்னல் எச்சரிக்கை! நேபாள–திபெத் பேரழிவில் 56 யுக்ரைன் ஆன்மீகப் பயணிகள் குறித்த தகவல் இல்லை. சுற்றுலா வளர்ச்சியில் இலங்கைக்கு உலகளாவிய அங்கீகாரம். எவன்கார்ட் கடல்சார் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்து விசாரணை தீவிரம்! மூன்றாவது ஒருநாள் போட்டிக்காக இங்கிலாந்து அணியில் 3 மாற்றங்கள்! இரத்தினபுரியில் 688 பேரும், கம்பஹாவில் 473 பேரும் பாதிப்பு. உயர்தர மாணவர் சாதனைகளை ஊக்குவிக்கும் ஜனாதிபதி நிதியத்தின் புதிய முன்னெடுப்பு சட்டவிரோத மீன்பிடி மற்றும் கடல் விபத்துகளை குறைக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை. பலத்த காற்று – மின்னல் எச்சரிக்கை! நேபாள–திபெத் பேரழிவில் 56 யுக்ரைன் ஆன்மீகப் பயணிகள் குறித்த தகவல் இல்லை.
உள்ளூர்

சுற்றுலா வளர்ச்சியில் இலங்கைக்கு உலகளாவிய அங்கீகாரம்.

September 27, 2026 · National Tamil LK

உலகப் பொருளாதார மன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சி குறியீட்டுக்கு அமைய, 2024 முதல் 2026 வரையிலான காலப்பகுதியில் சுற்றுலா வளர்ச்சியில் அதிக முன்னேற்றத்தைக் காட்டிய உலகின் முன்னணி 10 நாடுகளுக்குள் இலங்கை இணைந்துள்ளது. 

குறித்த குறியீட்டின்படி இலங்கை 10 ஆவது இடத்தைப் பெற்றுள்ளதுடன், 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2026 ஆம் ஆண்டில் இலங்கையின் சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிச் குறியீட்டு புள்ளிகள் 4.33% இனால் வளர்ச்சியடைந்துள்ளன. 

இதில் அல்பேனியா 7.0% குறியீட்டு புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 

இதற்கு மேலதிகமாக, வியட்நாம் 6.3% குறியீட்டு புள்ளிகளுடனும், லாவோஸ் 6.1% குறியீட்டு புள்ளிகளுடனும் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளன.

Related Stories

Explore More ›