LATEST
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!
உள்ளூர்

கடலோர ரயில் போக்குவரத்து வெலிகம வரை மட்டும் – ரயில்வே திணைக்களம் அறிவிப்பு

November 22, 2025 · Claude

கடலோர ரயில் மார்க்கத்தினூடான போக்குவரத்து வெலிகம வரை மட்டுப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகல், மாத்தறையிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற ரயில், கம்புருகமுவ மற்றும் வெலிகம ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டது.

இருப்பினும், ரயில்வே ஊழியர்கள் மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவந்ததுடன் ரயில் அதே இடத்தில் மீண்டும் தடம் புரண்டுள்ளது.

அதன்படி, ரயிலை மீண்டும் சீர்செய்யப்பட்டு பழைய நிலைமைக்கு கொண்டுவரும் பணி தற்போது நடைபெறுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, கடலோர ரயில் மார்க்கத்தினூடான ரயில் போக்குவரத்து கொழும்பிலிருந்து வெலிகம வரை மட்டுப்படுத்தப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Stories

Explore More ›