LATEST
ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவர் இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்! நாட்டில் பல பகுதிகளில் இன்று இடைவிடாது மழை! செப்டம்பர் 30க்குள் முதியோர் இல்லங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்! இன்று அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் மதிப்பில் சிறிய மாற்றம்! ஊழல் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்! அர்ச்சுனா இராமநாதனின் எம்.பி பதவிக்கு சவால்: விவாதத்திற்கான திகதியை அறிவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்! அரசியல், அபிவிருத்தி துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீனா தயாராக உள்ளது! மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஐநா அமைதிப்படையினரை சாதுரியமாக மீட்ட இலங்கை விமானப்படை! ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவர் இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்! நாட்டில் பல பகுதிகளில் இன்று இடைவிடாது மழை! செப்டம்பர் 30க்குள் முதியோர் இல்லங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்! இன்று அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் மதிப்பில் சிறிய மாற்றம்! ஊழல் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்! அர்ச்சுனா இராமநாதனின் எம்.பி பதவிக்கு சவால்: விவாதத்திற்கான திகதியை அறிவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்! அரசியல், அபிவிருத்தி துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீனா தயாராக உள்ளது! மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஐநா அமைதிப்படையினரை சாதுரியமாக மீட்ட இலங்கை விமானப்படை!
உலகம்

நீதிமன்ற தீர்ப்பால் புதிய 10% வரியை விதித்த ட்ரம்ப்

February 21, 2026 · Claude

உலக நாடுகளுக்கான வர்த்தக வரி தொடர்பில் அமெரிக்க உச்சநீதிமன்றத்தினால் வெளியான தீர்ப்பினையடுத்து ஜனாதிபதி ட்ரம்ப் உலகளாவிய ரீதியில் புதிய 10 வீத வரியை இறக்குமதி பொருட்களுக்கு விதிக்க தீர்மானித்துள்ளார்.

உச்சநீதிமன்றம் சில வரிகளை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. இதற்கு பதிலாகவே புதிய வரியை அவர் விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தேசிய அவசர நிலைமைகளுக்கென உருவாக்கப்பட்ட சட்டத்தின் கீழ் இறக்குமதி பொருட்களுக்கு உயர் வரியை விதித்ததன் மூலம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது அதிகார வரம்பை மீறியுள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பயங்கரமானது என ட்ரம்ப் விமர்சித்துள்ளார். தனது வர்த்தக கொள்கையை எதிர்த்தவர்கள் முட்டாள்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்ப் விதித்த வரிகளை எதிர்த்து சில வர்த்தக நிறுவனங்களும் அமெரிக்க மாநிலங்களும் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

Explore More ›