LATEST
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!
உள்ளூர்

அர்ச்சுனாவுக்கும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம்

December 23, 2025 · Claude

சண்டிலிப்பாய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று இடம்பெற்றது.

அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களையும் அனுமதிக்காததால் பிரதேச சபை உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட முற்பட்டதோடு, இதனால் குழப்ப நிலை ஏற்பட்டது.

சண்டிலிப்பாய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ச.சிறீபவானந்தராஜா தலைமையில் ஆரம்பமானது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஜெசீதனுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டது.

ஆசனம் ஒதுக்கப்பட்டதில் ஆரம்பித்த பிரச்சினை, கூட்டத்தில் தொடர்ந்தும் எதிரொலித்தது.

சண்டிலிப்பாய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் முடிவடைந்த பின்னர் வெளியே வந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

Related Stories

Explore More ›