காலி சிறைச்சாலையில் போதைப்பொருள் மீட்பு

காலி சிறைச்சாலையின் சிறைக்கூடங்கள் சிலவற்றிலிருந்து போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. கையடக்க தொலைபேசி, சிம் அட்டைகளும் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது 19 கையடக்க தொலைபேசிகள், 11 சிம் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் ஹெரோயின் அடங்கிய 58 பெக்கட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
Follow & Share




