LATEST
அணுசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் இலங்கை! சர்வதேச பயிற்சி கொழும்பில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் மீண்டும் சரிவு! இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு! சுகாதார அமைச்சின் எச்சரிக்கை லண்டனில் சரித்திரம் படைத்த ‘நாதகம’! அடுத்த இலக்கு ஆஸ்திரேலியா அர்ஜென்டினா இறுதிப்போட்டிக்கு வந்தால் ஆங்கிலேய நடுவர்களுக்கு தடை? FIFA விதியின் பின்னணி! விமான நிலையத்தில் சிக்கிய கோடிக்கணக்கான பெறுமதியான போதைப்பொருள் பல மாவட்டங்களில் மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும். கடலுக்கு சென்றால் ஆபத்து! பலத்த காற்று குறித்து அவசர எச்சரிக்கை! அணுசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் இலங்கை! சர்வதேச பயிற்சி கொழும்பில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் மீண்டும் சரிவு! இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு! சுகாதார அமைச்சின் எச்சரிக்கை லண்டனில் சரித்திரம் படைத்த ‘நாதகம’! அடுத்த இலக்கு ஆஸ்திரேலியா அர்ஜென்டினா இறுதிப்போட்டிக்கு வந்தால் ஆங்கிலேய நடுவர்களுக்கு தடை? FIFA விதியின் பின்னணி! விமான நிலையத்தில் சிக்கிய கோடிக்கணக்கான பெறுமதியான போதைப்பொருள் பல மாவட்டங்களில் மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும். கடலுக்கு சென்றால் ஆபத்து! பலத்த காற்று குறித்து அவசர எச்சரிக்கை!
உள்ளூர்

விமான நிலையத்தில் சிக்கிய கோடிக்கணக்கான பெறுமதியான போதைப்பொருள்

July 14, 2026 · National Tamil LK

கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக நாட்டுக்குள் கடத்தி வரப்பட்ட 6 கிலோ 180 கிராம் ‘குஷ்’ போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் இன்று (14) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலைய பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான குறித்த போதைப்பொருளுடன் 63 வயதுடைய சந்தேக நபர் பிடிபட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, தொம்பே, பரன்கொட பகுதியில் நேற்று (13) காலை மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு சுற்றிவளைப்பில், 9 கிலோ 128 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

Explore More ›