பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் முக்கியமாக வறண்ட வானிலை நிலவும்.
நுவரெலியா மாவட்டத்தில் அதிகாலையில் சில இடங்களில் உறைபனி பெய்ய வாய்ப்புள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் அதிகாலையில் சில இடங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.
Follow & Share




