LATEST
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!
உள்ளூர்

ஹட்டன் மக்கள் மாநாடும் பிரகடனம் வெளியீடும்

February 2, 2026 · Claude

ஹட்டன் மக்கள் மாநாடும் பிரகடனம் வெளியீடும் எனும் கருப்பொருளில் நிகழ்வொன்று சம உரிமை இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

‘காணி, வீடு, மாதச் சம்பளம், குடியுரிமை ஆகிய உரிமைகளை வெற்றிக்கொள்ளும் ஆண்டு 2026!” மற்றும் மலையகத் தமிழ் மக்களே, தளராது போராடுவோம்! எனும் தொனிப்பொருளின் கீழ் ‘சம உரிமை இயக்கம்” மற்றும் ‘சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு” ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் பல செயற்பாட்டாளர்களின் பங்களிப்புடன் இந்த மக்கள் மாநாடு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு ஹட்டன் கிருஷ்ண பவன் கலாச்சார மண்டபத்தில் 2026 பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதில் மாநாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புக்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கருத்துக்களை வழங்கவுள்ளதுடன், தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட மலையகத் தமிழ் மக்களின் கோரிக்கைகளை உள்ளடக்கிய மாநாட்டு பிரகடனமும் அன்றைய தினம் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

Explore More ›