வாடகை சொத்துகளில் மோசடி அதிகரிப்பு: உரிமையாளர்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை!

வாடகை அல்லது குத்தகை அடிப்படையில் பெறப்படும் வீடுகள் மற்றும் கட்டிடங்களில் இடம்பெறும் மோசடி மற்றும் குற்றச்செயல்களை தடுப்பதற்காக, சொத்தின் உரிமையாளர்கள் விழிப்புணர்வுடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டியது அவசியம் என பொலிஸ் ஊடக பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
Follow & Share




