சுரேஷ் சலே தொடர்பான வழக்கில் புதிய உத்தரவு

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் தடுப்பு காவலில் உள்ள புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவை எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Follow & Share




