LATEST
யோஷித–கரன்னாகொடவுக்கு எதிரான ஊழல் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு! நீதிபதிகளின் சம்பளத்தில் APIT வரி அறவிடுவது சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு! சர்வதேச மாணவர்கள் குடும்பத்தினரை அழைத்து வர அவுஸ்திரேலியாவில் புதிய கட்டுப்பாடு! ஆசிய விளையாட்டுக்கு 15 பேர் கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு! நற்சான்றிதழ் விண்ணப்ப பிரச்சினைகளுக்கு காவல்துறை தலைமையகத்தின் புதிய உதவி எண்கள்! 48 மணிநேர பணிப்புறக்கணிப்பிலும் அலுவலக தொடருந்துகள் வழமைபோல் சேவையில்! மட்டக்குளி கோர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக உயர்வு! மழையுடன் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் – முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்! யோஷித–கரன்னாகொடவுக்கு எதிரான ஊழல் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு! நீதிபதிகளின் சம்பளத்தில் APIT வரி அறவிடுவது சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு! சர்வதேச மாணவர்கள் குடும்பத்தினரை அழைத்து வர அவுஸ்திரேலியாவில் புதிய கட்டுப்பாடு! ஆசிய விளையாட்டுக்கு 15 பேர் கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு! நற்சான்றிதழ் விண்ணப்ப பிரச்சினைகளுக்கு காவல்துறை தலைமையகத்தின் புதிய உதவி எண்கள்! 48 மணிநேர பணிப்புறக்கணிப்பிலும் அலுவலக தொடருந்துகள் வழமைபோல் சேவையில்! மட்டக்குளி கோர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக உயர்வு! மழையுடன் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் – முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்!
உலகம்

சர்வதேச மாணவர்கள் குடும்பத்தினரை அழைத்து வர அவுஸ்திரேலியாவில் புதிய கட்டுப்பாடு!

September 17, 2026 · National Tamil LK

புதிய குடியேற்றத் திட்டத்தின் கீழ், சர்வதேச மாணவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வருவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் உள்துறை அமைச்சர் டோனி பர்க் முன்வைத்துள்ள புதிய குடியேற்ற மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி, பெரும்பாலான சர்வதேச மாணவர்களுக்கு தங்களது துணைவர், பிள்ளைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வருவதற்கான வாய்ப்பு கட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் சர்வதேச மாணவர்களுக்கு இந்த புதிய நடவடிக்கையால் பாதிப்பு ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

Explore More ›