நாட்டின் மிகக் குறைந்த வெப்பநிலை நுவரெலியாவில் பதிவு

நாட்டின் மிகக் குறைந்த வெப்பநிலை 14.2 பாகை செல்சியஸாக நுவரெலியா வானிலை நிலையத்தில் பதிவாகியுள்ளதாக இன்று (06) வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய நிலையங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில் இன்று அதிகாலை இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச வெப்பநிலை செல்சியஸ் பாகையில் கீழே உள்ள வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளன.

Follow & Share




