ஹெரோயினுடன் ஒருவர் கைது

கொழும்பு, கிரேன்பாஸ் சிரிபாலபின்து பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 25 கிராம், 150 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு சுற்றிவளைப்பை முன்னெடுத்திருந்தது. 40 வயதான சந்தேக நபர் களனி பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
Follow & Share




