LATEST
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் ! காணாமலாக்கப்பட்ட லலித்–குகன் வழக்கு விசாரணை தொடர்கிறது. ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப். ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவருக்கு எதிரான மனுக்களை விசாரணையின்றித் தள்ளுபடி செய்ய உத்தரவு! நீதிமன்றத்தில் முன்னிலையாகாத சாமிக கருணாரத்னவைக் கைது செய்ய உத்தரவு! பிரென்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 105.64 டொலராக அதிகரிப்பு! 57 மில்லியன் ரூபாய் நிதித்தூய்தாக்கல் விவகாரம்; யோஷித–டெய்சி வழக்கு நவம்பர் 3க்கு ஒத்திவைப்பு! இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னல் எச்சரிக்கை. நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் ! காணாமலாக்கப்பட்ட லலித்–குகன் வழக்கு விசாரணை தொடர்கிறது. ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப். ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவருக்கு எதிரான மனுக்களை விசாரணையின்றித் தள்ளுபடி செய்ய உத்தரவு! நீதிமன்றத்தில் முன்னிலையாகாத சாமிக கருணாரத்னவைக் கைது செய்ய உத்தரவு! பிரென்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 105.64 டொலராக அதிகரிப்பு! 57 மில்லியன் ரூபாய் நிதித்தூய்தாக்கல் விவகாரம்; யோஷித–டெய்சி வழக்கு நவம்பர் 3க்கு ஒத்திவைப்பு! இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னல் எச்சரிக்கை.
உள்ளூர்

இன்றும் கூடுகிறது பாராளுமன்றம்!

January 22, 2026 · Claude

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. 

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், 

முற்பகல் 9.30 – 10.00: நிலையியற் கட்டளை 22-ன் 1 முதல் 6 வரையான பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நாடாளுமன்றப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

முற்பகல் 10.00 – 11.00: வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

முற்பகல் 11.00 – 11.30: நிலையியற் கட்டளை 27(2)-ன் கீழான வினாக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

முற்பகல் 11.30 – பிற்பகல் 5.30: ஆளுங்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

Related Stories

Explore More ›