ரம்புக்கனை – கலகெதர அதிவேக பாதை: அரசு நிதியில் நிர்மாணம்!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ரம்புக்கனை முதல் கலகெதர வரையிலான பகுதியை, முழுமையான அரசாங்க நிதியுதவியுடன் நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்காக 112 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Follow & Share




