LATEST
நேபாள–திபெத் பேரழிவில் 56 யுக்ரைன் ஆன்மீகப் பயணிகள் குறித்த தகவல் இல்லை. தென்மேற்குப் பகுதிகளில் அடுத்த சில நாட்களில் அதிக மழை எதிர்பார்ப்பு. தொடர் 1-1 என சமநிலையில்; இறுதிப் போட்டி தீர்மானமிக்க மோதல். ஒரு நகலுக்கு ரூ.850 வசூலித்ததாக கூறப்பட்ட கடையில் CAA சோதனை. ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை மௌனப்படுத்தும் அச்ச கலாசாரத்தை மாற்ற வேண்டும் – CIABOC பணிப்பாளர் நாயகம். பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் மூலம் பார்வையிடலாம். நீதிமன்ற வளாகத்தில் பணம் காணாமல் போன சம்பவம்! வெடிப்பில் வைத்தியசாலை ஊழியர்கள் 7 பேர் காயமடைந்தனர். நேபாள–திபெத் பேரழிவில் 56 யுக்ரைன் ஆன்மீகப் பயணிகள் குறித்த தகவல் இல்லை. தென்மேற்குப் பகுதிகளில் அடுத்த சில நாட்களில் அதிக மழை எதிர்பார்ப்பு. தொடர் 1-1 என சமநிலையில்; இறுதிப் போட்டி தீர்மானமிக்க மோதல். ஒரு நகலுக்கு ரூ.850 வசூலித்ததாக கூறப்பட்ட கடையில் CAA சோதனை. ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை மௌனப்படுத்தும் அச்ச கலாசாரத்தை மாற்ற வேண்டும் – CIABOC பணிப்பாளர் நாயகம். பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் மூலம் பார்வையிடலாம். நீதிமன்ற வளாகத்தில் பணம் காணாமல் போன சம்பவம்! வெடிப்பில் வைத்தியசாலை ஊழியர்கள் 7 பேர் காயமடைந்தனர்.
உள்ளூர்

வெடிப்பில் வைத்தியசாலை ஊழியர்கள் 7 பேர் காயமடைந்தனர்.

September 26, 2026 · National Tamil LK

பொலன்னறுவை சிறுநீரக ​வைத்தியசாலையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர். 

வைத்தியசாலையின் சமையலறையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில் காயமடைந்த சிறுநீரக வைத்தியசாலை ஊழியர்கள் சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த வெடிப்பு சம்பவம் காரணமாக வைத்தியசாலை கட்டிடத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Stories

Explore More ›