LATEST
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!
உள்ளூர்

திறைசேரி அறிக்கைக்கு விசேட கவனம்.

June 8, 2026 · Claude

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில், அரச பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழு இன்று(8) பிற்பகல் கூடவுள்ளது.

திறைசேரியில் இருந்து, சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்தச் சம்பவம் தொடர்பில் திறைசேரியினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை குறித்து கூட்டத்தில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.

நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகியோரை இந்தக் குழுவின் முன்னிலையில் பிரசன்னமாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை மூன்றாம் தரப்பிற்கு மாறியது தொடர்பான அறிக்கையை திறைசேரியிடம் அரசாங்க நிதி பற்றிய குழு முன்னதாகக் கோரியிருந்ததுடன், அந்த அறிக்கை தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

Explore More ›