LATEST
சுகீஸ்வர பண்டாரவுக்கு சிறைச்சாலையில் சிகிச்சை! பண்டத்தரிப்பு ஆலய திருவிழாவில் பரபரப்பு! எரிபொருள் இறக்குமதி செலவு பாரிய அதிகரிப்பு! நெல் கொள்வனவுக்காக ரூ.750 கோடி! இந்தியாவுக்கு எதிராக தனஞ்சய தலைமையில் இலங்கை! 2027 பாடசாலை நாட்கள் அறிவிப்பு! நற்சான்றிதழ் விண்ணப்பதாரர்களுக்கு அவசர அறிவிப்பு! நந்தா மாலினி மறைவு – அரசாங்கம் முக்கிய அறிவிப்பு! சுகீஸ்வர பண்டாரவுக்கு சிறைச்சாலையில் சிகிச்சை! பண்டத்தரிப்பு ஆலய திருவிழாவில் பரபரப்பு! எரிபொருள் இறக்குமதி செலவு பாரிய அதிகரிப்பு! நெல் கொள்வனவுக்காக ரூ.750 கோடி! இந்தியாவுக்கு எதிராக தனஞ்சய தலைமையில் இலங்கை! 2027 பாடசாலை நாட்கள் அறிவிப்பு! நற்சான்றிதழ் விண்ணப்பதாரர்களுக்கு அவசர அறிவிப்பு! நந்தா மாலினி மறைவு – அரசாங்கம் முக்கிய அறிவிப்பு!
உள்ளூர்

சுகீஸ்வர பண்டாரவுக்கு சிறைச்சாலையில் சிகிச்சை!

August 22, 2026 · National Tamil LK


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது காலில் ஏற்பட்ட காயம் தீவிரமடைந்ததால் ,நேற்று (21) சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து சம்பளம் பெற்ற சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Stories

Explore More ›