LATEST
இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!
உள்ளூர்

கிழக்கில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

November 27, 2025 · Claude

கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற வானிலையே இதற்கு காரணமாகும்.

சூறாவளி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

காலநிலை சீரானதன் பின்னர் பாடசாலைகள் மீள திறக்கப்படும்.

இதேவேளை உயர்தரப் பரீட்சை இடம்பெறும் மத்திய நிலையங்களில் பரீட்சை செயற்பாடுகளை உரிய முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Related Stories

Explore More ›