கம்பஹா மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

எதிர்வரும் 6 மணித்தியாலங்களில் கம்பஹா நகரம் மற்றும் அதனை அண்மித்த அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயாவின் தாழ் நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Follow & Share