LATEST
சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!
உள்ளூர்

உடனடியாக வெளியேறவும் : 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

November 27, 2025 · Claude

நாட்டின் 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (27) காலை 9 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுடன், இது அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும்.

அதற்கமைய பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் பிரதேசங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்புகளையும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த இடங்கள் கீழே தரப்பட்டுள்ளன:

அபாய எச்சரிக்கை மட்டம் 3 – வெளியேறவும் (சிவப்பு)

பதுளை மாவட்டம்:

பதுளை

ஹாலிஎல

கந்தகெட்டிய

பசறை

மீகஹகிவுல

ஊவ பரணகம

வெலிமடை

கண்டி மாவட்டம்:

உடபலாத

கங்கவட்ட கோரளை

உடுதும்பர

தொலுவ

மினிபே

பாதஹேவாஹெட்ட

மெததும்பர

தெல்தோட்டை

அக்குறணை

கங்க இஹல கோரளை

கேகாலை மாவட்டம்:

மாவனெல்லை

ரம்புக்கனை

அரநாயக்க

குருநாகல் மாவட்டம்:

ரிதிகம

மாவத்தகம

மல்லவப்பிட்டிய

மாத்தளை மாவட்டம்:

நாவுல

ரத்தோட்டை

அம்பகங்க கோரளை

உக்குவளை

வில்கமுவ

யட்டவத்த

மாத்தளை

பல்லேபொல

லக்கல பல்லேகம

மொனராகலை மாவட்டம்:

பிபில

மெதகம

நுவரெலியா மாவட்டம்:

வலப்பனை

ஹங்குரான்கெத்த

நிள்தண்டாஹின்ன

மத்துரட்ட

நுவரெலியா

கொத்மலை மேற்கு

கொத்மலை கிழக்கு

அபாய எச்சரிக்கை மட்டம் 2 – அவதானமாக இருக்கவும் (செம்மஞ்சள்ஃஅம்பர்)

பதுளை மாவட்டம்:

ஹல்துமுல்ல

எல்ல

பண்டாரவளை

ஹப்புத்தளை

கண்டி மாவட்டம்:

பாததும்பர

யட்டிநுவர

தும்பனே

உடுநுவர

கேகாலை மாவட்டம்:

கலிகமுவ

வரக்காபொல

கேகாலை

குருநாகல் மாவட்டம்:

பொல்கஹவெல

நாரம்மல

அலவ்வ

மொனராகலை மாவட்டம்:

படல்கும்புர

வெல்லவாய

நுவரெலியா மாவட்டம்:

அம்பகமுவ

தலவாக்கலை

நோர்வுட்

இரத்தினபுரி மாவட்டம்:

கொலன்ன

எலபாத்த

இரத்தினபுரி

அயகம

பலாங்கொடை

கலவானை

இம்புல்பே

கஹவத்தை

நிவித்திகல

கொடகவெல

எஹலியகொட

குருவிட்ட

கல்தோட்டை

அபாய எச்சரிக்கை மட்டம் 1 – விழிப்புடன் இருக்கவும் (மஞ்சள்)

பதுளை மாவட்டம்:

லுணுகலை

சொரணாத்தோட்டை

ஹம்பாந்தோட்டை மாவட்டம்:

ஒகேவெல

வலஸ்முல்ல

கண்டி மாவட்டம்:

ஹாரிஸ்பத்துவ

பூஜாப்பிட்டிய

பஸ்பாகே கோரளை

பன்வில

ஹதரலியத்த

குண்டசாலை

கேகாலை மாவட்டம்:

ருவான்வெல்ல

தெரணியகல

யட்டியாந்தோட்டை

புளத்கொ{ஹபிட்டிய

தெஹியோவிட்ட

மாத்தறை மாவட்டம்:

பஸ்கொட

இரத்தினபுரி மாவட்டம்:

எம்பிலிப்பிட்டிய

ஓப்பநாயக்க

வெலிகெபொல

கிரியெல்ல

பெல்மடுல்ல

Related Stories

Explore More ›