LATEST
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் ! காணாமலாக்கப்பட்ட லலித்–குகன் வழக்கு விசாரணை தொடர்கிறது. ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப். ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவருக்கு எதிரான மனுக்களை விசாரணையின்றித் தள்ளுபடி செய்ய உத்தரவு! நீதிமன்றத்தில் முன்னிலையாகாத சாமிக கருணாரத்னவைக் கைது செய்ய உத்தரவு! பிரென்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 105.64 டொலராக அதிகரிப்பு! 57 மில்லியன் ரூபாய் நிதித்தூய்தாக்கல் விவகாரம்; யோஷித–டெய்சி வழக்கு நவம்பர் 3க்கு ஒத்திவைப்பு! இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னல் எச்சரிக்கை. நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் ! காணாமலாக்கப்பட்ட லலித்–குகன் வழக்கு விசாரணை தொடர்கிறது. ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப். ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவருக்கு எதிரான மனுக்களை விசாரணையின்றித் தள்ளுபடி செய்ய உத்தரவு! நீதிமன்றத்தில் முன்னிலையாகாத சாமிக கருணாரத்னவைக் கைது செய்ய உத்தரவு! பிரென்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 105.64 டொலராக அதிகரிப்பு! 57 மில்லியன் ரூபாய் நிதித்தூய்தாக்கல் விவகாரம்; யோஷித–டெய்சி வழக்கு நவம்பர் 3க்கு ஒத்திவைப்பு! இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னல் எச்சரிக்கை.
உள்ளூர்

சிறந்த உணவு வழங்கலில் விருது பெற்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

November 18, 2025 · Claude

மத்திய மற்றும் தெற்காசிய வலயத்தில் சிறந்த விமான சேவை உணவு பானங்களுக்கான விருதினை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வென்றுள்ளது.

2025 எபெக்ஸ் விருது விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் கொண்டுள்ள உணவு வகைகளின் உயர் தரம் காரணமாக இந்த விருது கிடைக்கப்பெற்றுள்ளது.

இது உலக விமான சேவை துறையில் மிகவும் உயர் தரப்படுத்தலாக கருதப்படுகிறது.

Related Stories

Explore More ›