LATEST
ஊழல் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்! அர்ச்சுனா இராமநாதனின் எம்.பி பதவிக்கு சவால்: விவாதத்திற்கான திகதியை அறிவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்! அரசியல், அபிவிருத்தி துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீனா தயாராக உள்ளது! மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஐநா அமைதிப்படையினரை சாதுரியமாக மீட்ட இலங்கை விமானப்படை! மேம்பாட்டுப் பணிகளுக்கு வேகம் சேர்க்கும் புதிய கொள்முதல்! வானிலை எச்சரிக்கை! பல பகுதிகளில் தொடரும் மழை – பலத்த காற்றுக்கும் வாய்ப்பு சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! ஊழல் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்! அர்ச்சுனா இராமநாதனின் எம்.பி பதவிக்கு சவால்: விவாதத்திற்கான திகதியை அறிவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்! அரசியல், அபிவிருத்தி துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீனா தயாராக உள்ளது! மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஐநா அமைதிப்படையினரை சாதுரியமாக மீட்ட இலங்கை விமானப்படை! மேம்பாட்டுப் பணிகளுக்கு வேகம் சேர்க்கும் புதிய கொள்முதல்! வானிலை எச்சரிக்கை! பல பகுதிகளில் தொடரும் மழை – பலத்த காற்றுக்கும் வாய்ப்பு சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்!
உள்ளூர்

போதைப் பொருளுடன் 22 தேரர்கள் கைது!

April 26, 2026 · Claude

தாய்லாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய 22 தேரர்கள் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்திற்கு நேற்றிரவு 10 மணியளவில் தரையிறங்கிய வானூர்தியில் குறித்த 22 தேரர்களும் வருகை தந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஒவ்வொரு தேரரிடமிருந்தும் தலா 05 கிலோகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தின் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் எமது செய்திச் சேவைக்கு உறுதிப்படுத்தியது.

அதற்கமைய, குறித்த தேரர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.தேரர்களிடமிருந்து இதுவரை 110 கிலோகிராம் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

Related Stories

Explore More ›