பல்கலைக்கழக அனுமதிப் பதிவு ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சாதாரண அனுமதியின் கீழ் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பதிவுகள் ஆரம்பமாகியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் 14 ஆம் திகதியுடன் நிறைவடையும் இப்பதிவுகளுக்கான மேன்முறையீடுகள் ஆகஸ்ட் 21 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://www.ugc.ac.lk/ ஐப் பார்வையிடலாம்.
Follow & Share




