LATEST
மக்கள் மீதான வரிச்சுமை குறைக்க நடவடிக்கை தேவை! iPhone 18 Pro அறிமுகம், முன்பதிவு, விற்பனை தேதிகள் வெளியீடு! நாளை இரவு 8 மணி முதல் நீர்வெட்டு – மக்களுக்கு அறிவிப்பு! நாளை இரவு 8 மணி முதல் 24 மணி நேர நீர் விநியோகம் தடை! பிரித்தானிய பரிமாற்றச் சாதனையை சமன் செய்த என்சோ ஒப்பந்தம்! வெளிநாட்டுக் கடன் அதிகரித்ததாக கூறுவது தவறு – பிரதி அமைச்சர் மில்டன் பெரேராவின் மகன் பிரியங்கர பெரேரா காலமானார்! மத்திய கிழக்கு பதற்றம்; எண்ணெய் விலை ஏற்றம்! மக்கள் மீதான வரிச்சுமை குறைக்க நடவடிக்கை தேவை! iPhone 18 Pro அறிமுகம், முன்பதிவு, விற்பனை தேதிகள் வெளியீடு! நாளை இரவு 8 மணி முதல் நீர்வெட்டு – மக்களுக்கு அறிவிப்பு! நாளை இரவு 8 மணி முதல் 24 மணி நேர நீர் விநியோகம் தடை! பிரித்தானிய பரிமாற்றச் சாதனையை சமன் செய்த என்சோ ஒப்பந்தம்! வெளிநாட்டுக் கடன் அதிகரித்ததாக கூறுவது தவறு – பிரதி அமைச்சர் மில்டன் பெரேராவின் மகன் பிரியங்கர பெரேரா காலமானார்! மத்திய கிழக்கு பதற்றம்; எண்ணெய் விலை ஏற்றம்!
உள்ளூர்

மில்டன் பெரேராவின் மகன் பிரியங்கர பெரேரா காலமானார்!

September 2, 2026 · National Tamil LK

காலமான பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேராவின் இறுதிச்சடங்குகள் நாளை (03) நடைபெறும் என அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

அவரது பூதஉடல் இன்று (02) பிற்பகல் பொரளை பகுதியில் உள்ள தனியார் மலர்சாலைய ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. 

நீண்டகாலமாக நோயுற்றிருந்த பிரியங்கர பெரேரா, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (01) இரவு காலமானார். 

பிரபல பாடகர் ஜே.ஏ. மில்ட்டன் பெரேராவின் மகனான பிரியங்கர பெரேரா, பல பிரபல பாடல்களைப் பாடியுள்ளதுடன் நடிகராகவும் பங்களிப்புச் செய்துள்ளார். 

பிரியங்கர பெரேரா திரைப்படங்கள் மட்டுமன்றி பல நாடகங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

Explore More ›