LATEST
ஐந்தாம் தர புலமைப்பரிசில் முடிவுகள் வெளியானது! பாராளுமன்ற வளாக நீர் மாசுபாடு குறித்து அவசர வேலைத்திட்டம்! சுரேஷ் சலேவின் மருத்துவ நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு! மக்கள் மீதான வரிச்சுமை குறைக்க நடவடிக்கை தேவை! iPhone 18 Pro அறிமுகம், முன்பதிவு, விற்பனை தேதிகள் வெளியீடு! நாளை இரவு 8 மணி முதல் நீர்வெட்டு – மக்களுக்கு அறிவிப்பு! நாளை இரவு 8 மணி முதல் 24 மணி நேர நீர் விநியோகம் தடை! பிரித்தானிய பரிமாற்றச் சாதனையை சமன் செய்த என்சோ ஒப்பந்தம்! ஐந்தாம் தர புலமைப்பரிசில் முடிவுகள் வெளியானது! பாராளுமன்ற வளாக நீர் மாசுபாடு குறித்து அவசர வேலைத்திட்டம்! சுரேஷ் சலேவின் மருத்துவ நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு! மக்கள் மீதான வரிச்சுமை குறைக்க நடவடிக்கை தேவை! iPhone 18 Pro அறிமுகம், முன்பதிவு, விற்பனை தேதிகள் வெளியீடு! நாளை இரவு 8 மணி முதல் நீர்வெட்டு – மக்களுக்கு அறிவிப்பு! நாளை இரவு 8 மணி முதல் 24 மணி நேர நீர் விநியோகம் தடை! பிரித்தானிய பரிமாற்றச் சாதனையை சமன் செய்த என்சோ ஒப்பந்தம்!
Breaking

சுரேஷ் சலேவின் மருத்துவ நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

September 2, 2026 · National Tamil LK

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் தற்போதைய உடல் நிலைமை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

சுரேஷ் சலேவுக்கு மேலதிக மருத்துவ சிகிச்சை தேவையா என்பது குறித்த தகவல்களையும் நீதிமன்றம்  இதன்போது கோரியுள்ளது.

Related Stories

Explore More ›