LATEST
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் ! காணாமலாக்கப்பட்ட லலித்–குகன் வழக்கு விசாரணை தொடர்கிறது. ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப். ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவருக்கு எதிரான மனுக்களை விசாரணையின்றித் தள்ளுபடி செய்ய உத்தரவு! நீதிமன்றத்தில் முன்னிலையாகாத சாமிக கருணாரத்னவைக் கைது செய்ய உத்தரவு! பிரென்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 105.64 டொலராக அதிகரிப்பு! 57 மில்லியன் ரூபாய் நிதித்தூய்தாக்கல் விவகாரம்; யோஷித–டெய்சி வழக்கு நவம்பர் 3க்கு ஒத்திவைப்பு! இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னல் எச்சரிக்கை. நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் ! காணாமலாக்கப்பட்ட லலித்–குகன் வழக்கு விசாரணை தொடர்கிறது. ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப். ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவருக்கு எதிரான மனுக்களை விசாரணையின்றித் தள்ளுபடி செய்ய உத்தரவு! நீதிமன்றத்தில் முன்னிலையாகாத சாமிக கருணாரத்னவைக் கைது செய்ய உத்தரவு! பிரென்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 105.64 டொலராக அதிகரிப்பு! 57 மில்லியன் ரூபாய் நிதித்தூய்தாக்கல் விவகாரம்; யோஷித–டெய்சி வழக்கு நவம்பர் 3க்கு ஒத்திவைப்பு! இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னல் எச்சரிக்கை.
விளையாட்டு

முன்னாள் கிரிக்கெட் வீரர் டி.எஸ். டி சில்வா காலமானார்

December 16, 2025 · Claude

இலங்கையின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் அணியைப் (1982) பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், கிரிக்கெட் நிர்வாகியுமான டி.எஸ். டி சில்வா 83வது வயதில் காலமானார்.

அவர் இலங்கை அணிக்காக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றி, இலங்கை கிரிக்கெட்டுக்கு அளப்பரிய சேவை செய்துள்ளார்.

Related Stories

Explore More ›