LATEST
ஊழல் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்! அர்ச்சுனா இராமநாதனின் எம்.பி பதவிக்கு சவால்: விவாதத்திற்கான திகதியை அறிவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்! அரசியல், அபிவிருத்தி துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீனா தயாராக உள்ளது! மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஐநா அமைதிப்படையினரை சாதுரியமாக மீட்ட இலங்கை விமானப்படை! மேம்பாட்டுப் பணிகளுக்கு வேகம் சேர்க்கும் புதிய கொள்முதல்! வானிலை எச்சரிக்கை! பல பகுதிகளில் தொடரும் மழை – பலத்த காற்றுக்கும் வாய்ப்பு சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! ஊழல் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்! அர்ச்சுனா இராமநாதனின் எம்.பி பதவிக்கு சவால்: விவாதத்திற்கான திகதியை அறிவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்! அரசியல், அபிவிருத்தி துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீனா தயாராக உள்ளது! மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஐநா அமைதிப்படையினரை சாதுரியமாக மீட்ட இலங்கை விமானப்படை! மேம்பாட்டுப் பணிகளுக்கு வேகம் சேர்க்கும் புதிய கொள்முதல்! வானிலை எச்சரிக்கை! பல பகுதிகளில் தொடரும் மழை – பலத்த காற்றுக்கும் வாய்ப்பு சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்!
விளையாட்டு

இலங்கை – சிம்பாப்பே இன்று மோதல்

February 19, 2026 · Claude

டி-20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 8 சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுள்ள இலங்கை அணி இன்றைய தினம் சிம்பாப்பே அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் போட்டி ஆரம்பமாகும். இம்முறை டி-20 உலக கிண்ணத் தொடரில் இரு அணிகளும் வெற்றி வேகத்தைப் பெற்றுள்ளதால், இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையுனெ எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

2008 மற்றும் 2025 வரையான காலப்பகுதியில் இலங்கை மற்றும் சிம்பாப்பே அணிகளுக்கிடையில் 11 டி-20 சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் இலங்கை 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

Related Stories

Explore More ›