LATEST
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!
விளையாட்டு

இலங்கை அணியை வீழ்த்திய அவுஸ்திரேலியா

January 23, 2026 · Claude

இளையோர் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கையுடன் இன்று நடைபெற்ற போட்டியில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுக்களால் இலகுவான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 

போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய அவுஸ்திரேலிய அணியின் அழைப்பை ஏற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 18.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 58 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. 

துடுப்பாட்டத்தில் சாமிக ஹீனடிகல 14 ஓட்டங்களையும், கவிஜ கமகே 10 ஓட்டங்களையும் பெற்றனர். 

வேறு எந்த வீரராலும் குறிப்பிடத்தக்க ஓட்டங்களைப் பெற முடியவில்லை. பந்துவீச்சில் வில் பைரம் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

இதனையடுத்து, வெற்றிக்குத் தேவையான 59 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 12 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து போட்டியில் வெற்றியீட்டியது.

Related Stories

Explore More ›