LATEST
நாமல் ராஜபக்ஷ இன்று ஆணைக்குழுவில் முன்னிலை! 50 மி.மீ.க்கும் அதிகமான மழை – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்! நிலக்கரி கப்பல்கள் வந்ததும் மின் உற்பத்தி சீராகும்! கெஹல்பத்தர பத்மேவுக்கு மீண்டும் விளக்கமறியல்! ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட தரப்பினரின் 14 மனுக்கள் விசாரணைக்கு! பிரதமர் ஹரிணியின் பூட்டான் விஜயத்தில் முக்கிய சந்திப்பு! ஹோர்முஸ் நீரிணைக்கு ‘ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்றமா? நுளம்பு பெருக்கம் அதிகரித்தால் டெங்கு நோயாளர்கள் உயரும்! நாமல் ராஜபக்ஷ இன்று ஆணைக்குழுவில் முன்னிலை! 50 மி.மீ.க்கும் அதிகமான மழை – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்! நிலக்கரி கப்பல்கள் வந்ததும் மின் உற்பத்தி சீராகும்! கெஹல்பத்தர பத்மேவுக்கு மீண்டும் விளக்கமறியல்! ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட தரப்பினரின் 14 மனுக்கள் விசாரணைக்கு! பிரதமர் ஹரிணியின் பூட்டான் விஜயத்தில் முக்கிய சந்திப்பு! ஹோர்முஸ் நீரிணைக்கு ‘ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்றமா? நுளம்பு பெருக்கம் அதிகரித்தால் டெங்கு நோயாளர்கள் உயரும்!
உள்ளூர்

நாமல் ராஜபக்ஷ இன்று ஆணைக்குழுவில் முன்னிலை!

September 4, 2026 · National Tamil LK

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளார். 

இன்று (04) முற்பகல் அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்றையதினம் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Related Stories

Explore More ›