LATEST
பக்தர்கள் வெள்ளத்தில் மாமாங்கேஸ்வரர் தேரோட்டம்! டெங்கு தாக்கம் கம்பஹா, கொழும்பில் அதிக பாதிப்பு! நிஸ்ஸங்க சேனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்! கொலம்பியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்! கணினி முடக்கம்: கடவுச்சீட்டு பணிகள் பாதிப்பு! நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை! மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு ஒருவர் உயிரிழப்பு! புலமைப்பரிசில் பெறுபேறுகள் விரைவில் வெளியாகும்! பக்தர்கள் வெள்ளத்தில் மாமாங்கேஸ்வரர் தேரோட்டம்! டெங்கு தாக்கம் கம்பஹா, கொழும்பில் அதிக பாதிப்பு! நிஸ்ஸங்க சேனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்! கொலம்பியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்! கணினி முடக்கம்: கடவுச்சீட்டு பணிகள் பாதிப்பு! நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை! மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு ஒருவர் உயிரிழப்பு! புலமைப்பரிசில் பெறுபேறுகள் விரைவில் வெளியாகும்!
உள்ளூர்

புலமைப்பரிசில் பெறுபேறுகள் விரைவில் வெளியாகும்!

August 10, 2026 · National Tamil LK

2026 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் முடிவுகளை, ஒரு மாத காலத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். 

விடைத்தாள் திருத்தும் நடவடிக்கை இம்மாதம் 20 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இம்முறை ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை நாடு முழுவதிலும் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் நேற்று (09) இடம்பெற்றது. 

இதில் 2 இலட்சத்துக்கு 94 ஆயிரத்து 89 மாணவர்கள் தோற்றி இருந்தனர். 

சிங்கள மொழி மூலம் 2 லட்சத்து 20 ஆயிரத்து 366 மாணவர்களும், தமிழ் மொழி மூலம் 73 ஆயிரத்து 723 மாணவர்களும் பரீட்சையில் தோற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது

Related Stories

Explore More ›