LATEST
பக்தர்கள் வெள்ளத்தில் மாமாங்கேஸ்வரர் தேரோட்டம்! டெங்கு தாக்கம் கம்பஹா, கொழும்பில் அதிக பாதிப்பு! நிஸ்ஸங்க சேனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்! கொலம்பியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்! கணினி முடக்கம்: கடவுச்சீட்டு பணிகள் பாதிப்பு! நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை! மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு ஒருவர் உயிரிழப்பு! புலமைப்பரிசில் பெறுபேறுகள் விரைவில் வெளியாகும்! பக்தர்கள் வெள்ளத்தில் மாமாங்கேஸ்வரர் தேரோட்டம்! டெங்கு தாக்கம் கம்பஹா, கொழும்பில் அதிக பாதிப்பு! நிஸ்ஸங்க சேனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்! கொலம்பியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்! கணினி முடக்கம்: கடவுச்சீட்டு பணிகள் பாதிப்பு! நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை! மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு ஒருவர் உயிரிழப்பு! புலமைப்பரிசில் பெறுபேறுகள் விரைவில் வெளியாகும்!
உள்ளூர்

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு ஒருவர் உயிரிழப்பு!

August 10, 2026 · National Tamil LK

மாளிகாவத்தையில் உள்ள பீ.சி.சி பாலத்திற்கு அருகில் சில மணி நேரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு  சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மோட்டார் சைக்கிளில் வந்த நபரினால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட நபர் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். 

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர், கஞ்சிபானி இம்ரான் எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயல்களுடன் தொடர்புடையவரின் நெருங்கிய உறவினர் என பொலிஸார் தெரிவித்தனர்.

Related Stories

Explore More ›