தமிழரசுக் கட்சி ஹரிணி மீதான பிரேரணை தொடர்பில் ஆதரிக்காது!

கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் கொண்டுவரத் தீர்மானித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை, இலங்கைத் தழிரசுக் கட்சி ஆதரிக்காது என அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் எம்.பி தெரிவித்துள்ளார்.
Follow & Share




