LATEST
எல் நினோ தாக்கத்தில் மொனராகலை அதிகம் பாதிப்பு! உணவகங்களில் தேநீர் விலை குறைப்பு! ஹாரி ப்ரூக் தலைமையில் இலங்கையை எதிர்கொள்ளும் இங்கிலாந்து! சுரங்கப்பாதைகளில் சிக்கியவர்களை தேடும் பணி தொடர்கிறது! மாணவர்களின் பரீட்சைத் தயாரிப்புக்கு புதிய உதவி! சிலிண்டர் விலையில் புதிய மாற்றம்! பலத்த மழை, காற்று மற்றும் மின்னல் – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்! எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விசாரணையில் நாமல் கைது! எல் நினோ தாக்கத்தில் மொனராகலை அதிகம் பாதிப்பு! உணவகங்களில் தேநீர் விலை குறைப்பு! ஹாரி ப்ரூக் தலைமையில் இலங்கையை எதிர்கொள்ளும் இங்கிலாந்து! சுரங்கப்பாதைகளில் சிக்கியவர்களை தேடும் பணி தொடர்கிறது! மாணவர்களின் பரீட்சைத் தயாரிப்புக்கு புதிய உதவி! சிலிண்டர் விலையில் புதிய மாற்றம்! பலத்த மழை, காற்று மற்றும் மின்னல் – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்! எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விசாரணையில் நாமல் கைது!
Breaking

உணவகங்களில் தேநீர் விலை குறைப்பு!

September 5, 2026 · National Tamil LK

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டமையைக் கருத்திற் கொண்டு தேநீர் மற்றும் பால் தேநீரின் விலைகளை 5 ரூபாவினால் குறைக்க அகில இலங்கை உணவகங்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

மூலப்பொருட்களின் விலைகள் குறையும் தன்மைக்கு ஏற்ப எதிர்காலத்தில் உணவுப் பொருட்களின் விலைகளையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

Related Stories

Explore More ›