LATEST
அனக் கிரகடாவ் எரிமலை தொடர்ந்து 2வது நாளாக வெடிப்பு! யானையின் ஆரோக்கியத்திற்காக கதிர்காம தேவஸ்தானம் எடுத்த முடிவு! சுமண ரத்ன தேரர் கைது செய்யப்பட்டார்! நாமல் விவகாரம்; வெலிக்கடைக்கு சென்ற குடும்பத்தினர்! கட்டிடம் இடிந்து பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்! இன்று முதல் டிசம்பர் 4 வரை பாடசாலை கல்வி நடவடிக்கைகள்! UN மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீண்டும் கவனத்தில்! செப்டம்பரின் முதல் 4 நாட்களில் 872 டெங்கு நோயாளர்கள்! அனக் கிரகடாவ் எரிமலை தொடர்ந்து 2வது நாளாக வெடிப்பு! யானையின் ஆரோக்கியத்திற்காக கதிர்காம தேவஸ்தானம் எடுத்த முடிவு! சுமண ரத்ன தேரர் கைது செய்யப்பட்டார்! நாமல் விவகாரம்; வெலிக்கடைக்கு சென்ற குடும்பத்தினர்! கட்டிடம் இடிந்து பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்! இன்று முதல் டிசம்பர் 4 வரை பாடசாலை கல்வி நடவடிக்கைகள்! UN மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீண்டும் கவனத்தில்! செப்டம்பரின் முதல் 4 நாட்களில் 872 டெங்கு நோயாளர்கள்!
Breaking

சுமண ரத்ன தேரர் கைது செய்யப்பட்டார்!

September 7, 2026 · National Tamil LK

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் சற்றுமுன்னர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின் அலுவலகத்திற்கு சென்று கடந்த 31 ஆம் திகதி அங்குள்ள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

சந்தேகநபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

Explore More ›