LATEST
அனக் கிரகடாவ் எரிமலை தொடர்ந்து 2வது நாளாக வெடிப்பு! யானையின் ஆரோக்கியத்திற்காக கதிர்காம தேவஸ்தானம் எடுத்த முடிவு! சுமண ரத்ன தேரர் கைது செய்யப்பட்டார்! நாமல் விவகாரம்; வெலிக்கடைக்கு சென்ற குடும்பத்தினர்! கட்டிடம் இடிந்து பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்! இன்று முதல் டிசம்பர் 4 வரை பாடசாலை கல்வி நடவடிக்கைகள்! UN மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீண்டும் கவனத்தில்! செப்டம்பரின் முதல் 4 நாட்களில் 872 டெங்கு நோயாளர்கள்! அனக் கிரகடாவ் எரிமலை தொடர்ந்து 2வது நாளாக வெடிப்பு! யானையின் ஆரோக்கியத்திற்காக கதிர்காம தேவஸ்தானம் எடுத்த முடிவு! சுமண ரத்ன தேரர் கைது செய்யப்பட்டார்! நாமல் விவகாரம்; வெலிக்கடைக்கு சென்ற குடும்பத்தினர்! கட்டிடம் இடிந்து பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்! இன்று முதல் டிசம்பர் 4 வரை பாடசாலை கல்வி நடவடிக்கைகள்! UN மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீண்டும் கவனத்தில்! செப்டம்பரின் முதல் 4 நாட்களில் 872 டெங்கு நோயாளர்கள்!
உள்ளூர்

செப்டம்பரின் முதல் 4 நாட்களில் 872 டெங்கு நோயாளர்கள்!

September 7, 2026 · National Tamil LK

இந்த ஆண்டின் இதுவரை நிலவும் காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன், இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 96,363 என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, செப்டம்பர் மாதத்தின் முதல் 04 நாட்களில் மட்டும் 872 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

Related Stories

Explore More ›