LATEST
நீதி அமைச்சர் ஹர்ஷனாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்! சஜித் கையெழுத்து மாகாண சபை தேர்தல் நிதி திசைதிருப்பப்படவில்லை! பிரதமர் ஹரினி விளக்கம் விரைவு இரயிலில் குடிநீர் கொள்ளை! ரூ.120 பாட்டில் ரூ.150க்கு விற்பனை கண்டிக்கு மெட்ரோ பேருந்து சேவை! அரசின் புதிய திட்டம் வெளியானது ஐரோப்பாவை உலுக்கிய வெப்ப அலை குறித்து அதிர்ச்சி தகவல். பிற்பகலுக்குப் பிறகு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை எதிர்பார்ப்பு. வடக்கு, கிழக்கு மக்களை மீண்டும் ஒடுக்க புதிய சட்டமா? – சாணக்கியன் சந்தேகம்! பேருந்து பயணிகளின் பாதுகாப்புக்காக அதிரடி திட்டம்! நீதி அமைச்சர் ஹர்ஷனாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்! சஜித் கையெழுத்து மாகாண சபை தேர்தல் நிதி திசைதிருப்பப்படவில்லை! பிரதமர் ஹரினி விளக்கம் விரைவு இரயிலில் குடிநீர் கொள்ளை! ரூ.120 பாட்டில் ரூ.150க்கு விற்பனை கண்டிக்கு மெட்ரோ பேருந்து சேவை! அரசின் புதிய திட்டம் வெளியானது ஐரோப்பாவை உலுக்கிய வெப்ப அலை குறித்து அதிர்ச்சி தகவல். பிற்பகலுக்குப் பிறகு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை எதிர்பார்ப்பு. வடக்கு, கிழக்கு மக்களை மீண்டும் ஒடுக்க புதிய சட்டமா? – சாணக்கியன் சந்தேகம்! பேருந்து பயணிகளின் பாதுகாப்புக்காக அதிரடி திட்டம்!
உள்ளூர்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதிய வானிலை முன்னறிவிப்பு வெளியானது.

July 9, 2026 · National Tamil LK

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வட, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

Related Stories

Explore More ›