LATEST
பிரிக்ஸ் மாநாட்டுக்காக இந்தியா வந்தார் ஷி ஜின்பிங் வன்முறை வரலாற்று நபர்களுடன் ஒப்பிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது – எம்பாப்பே சோகம்! இளைஞர்களை ஏமாற்றும் நிலை நீடிக்காது – செல்வம் அடைக்கலநாதன் உலக சந்தை உயர்வின்போதும் இலங்கையில் எரிபொருள் விலை மாற்றமில்லை! கட்டாய தகவல்கள் இன்றி வந்த புற்றுநோய் ஊசிகள் – ஆய்வக பரிசோதனைக்கு முயற்சி ஈரான் நகர்வால் உலக எண்ணெய் சந்தையில் அதிரடி மாற்றம்! விமான நிலையத்தில் மான்களை வேட்டையாடியதாக 7 பேர் கைது அனுர–மஹிந்த பேரணிகளால் சூடுபிடிக்கும் வட மத்திய அரசியல் பிரிக்ஸ் மாநாட்டுக்காக இந்தியா வந்தார் ஷி ஜின்பிங் வன்முறை வரலாற்று நபர்களுடன் ஒப்பிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது – எம்பாப்பே சோகம்! இளைஞர்களை ஏமாற்றும் நிலை நீடிக்காது – செல்வம் அடைக்கலநாதன் உலக சந்தை உயர்வின்போதும் இலங்கையில் எரிபொருள் விலை மாற்றமில்லை! கட்டாய தகவல்கள் இன்றி வந்த புற்றுநோய் ஊசிகள் – ஆய்வக பரிசோதனைக்கு முயற்சி ஈரான் நகர்வால் உலக எண்ணெய் சந்தையில் அதிரடி மாற்றம்! விமான நிலையத்தில் மான்களை வேட்டையாடியதாக 7 பேர் கைது அனுர–மஹிந்த பேரணிகளால் சூடுபிடிக்கும் வட மத்திய அரசியல்
பல்சுவை

அரச குடும்பத்தை அதிரவைத்த டயானாவின் ஆடை ஏலத்தில்!

September 12, 2026 · National Tamil LK

மறைந்த இளவரசி டயானா அணிந்திருந்த, அரச குடும்ப வரலாற்றில் மிகவும் பிரபலமான ஆடைகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘Revenge Dress’ என அழைக்கப்படும் கருப்பு நிற ஆடை ஏலத்திற்கு வரவுள்ளது.

1994ஆம் ஆண்டு, அப்போதைய இளவரசர் சார்லஸ் தன்னுடைய திருமணத்திற்கு வெளியான உறவை ஒப்புக்கொண்ட தொலைக்காட்சி நேர்காணல் ஒளிபரப்பான அதே இரவில், டயானா இந்த கருப்பு நிற “Christina Stambolian” ஆடையை அணிந்து பொது நிகழ்வில் கலந்துகொண்டார்.

இதன் காரணமாக இந்த ஆடை பின்னர் ‘Revenge Dress’ எனப் பிரபலமானது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள Sotheby’s ஏல நிறுவனத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்த ஆடை ஏலத்திற்கு விடப்படவுள்ளது

இந்த ஆடை 150,000 முதல் 300,000 அமெரிக்க டொலர் வரை விலைக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

Explore More ›