LATEST
முச்சக்கர சாரதிகளுக்கு வயது கட்டுப்பாடு கொண்டுவர திட்டம்! 22ஆவது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் மட்டும் நிறைவேற்றக்கூடாது! புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு! ரூமேஷ் தரவரிசை விவகாரம் – அமைச்சருக்கு கடும் விமர்சனம்! கண்டி எசல பெரஹேராவின் முதல் ரந்தோலி பெரஹேரா இன்று! நாட்டின் பல பகுதிகளில் மழையான வானிலை! சுகீஸ்வர பண்டாரவுக்கு சிறைச்சாலையில் சிகிச்சை! பண்டத்தரிப்பு ஆலய திருவிழாவில் பரபரப்பு! முச்சக்கர சாரதிகளுக்கு வயது கட்டுப்பாடு கொண்டுவர திட்டம்! 22ஆவது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் மட்டும் நிறைவேற்றக்கூடாது! புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு! ரூமேஷ் தரவரிசை விவகாரம் – அமைச்சருக்கு கடும் விமர்சனம்! கண்டி எசல பெரஹேராவின் முதல் ரந்தோலி பெரஹேரா இன்று! நாட்டின் பல பகுதிகளில் மழையான வானிலை! சுகீஸ்வர பண்டாரவுக்கு சிறைச்சாலையில் சிகிச்சை! பண்டத்தரிப்பு ஆலய திருவிழாவில் பரபரப்பு!
உள்ளூர்

கண்டி எசல பெரஹேராவின் முதல் ரந்தோலி பெரஹேரா இன்று!

August 23, 2026 · National Tamil LK

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹேராவின் முதல் ரந்தோலி பெரஹேரா, இன்று (23) மாலை 6.44 மணி என மங்களகரமான நேரத்தில் கண்டி வீதிகளில் ஊர்வலம் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஊர்வலமானது தலதா வீதி, பன்சல வீதி, தேவ வீதி, கொழும்பு வீதி, கொடுகொடெல்ல வீதி, குறுக்குத் தெரு மற்றும் டி.எஸ்.சேனநாயக்க வீதி வழியாகச் சென்று ராஜ வீதி வழியாகச் சென்று முதலாவது ரந்தோலி பெரஹெராவை நிறைவு செய்யும்.

ஊர்வலத்தின் போது கண்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், காவல்துறையினர் ஒரு சிறப்புப் போக்குவரத்துத் திட்டத்தைச் செயல்படுத்தியதோடு, வாகன ஓட்டிகளுக்காக மாற்று வழிகளையும் அறிவித்துள்ளனர். 

Related Stories

Explore More ›