LATEST
வெள்ளவத்தை உணவகம் இடிப்புக்கு இடைக்காலத் தடை! இணையத்தை கவரும் விஜய்–சதீஷ் 80கள் படம்! எண்ணெய் விநியோக அச்சம்; விலை வேகமாக உயர்வு! பொலிஸ் உளவாளியை கொல்ல போலி பொலிஸ் ஜீப்! இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை பயணத்தில் முக்கிய உடன்படிக்கைகள்! கொழும்பு மராத்தான் 2026: 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! இஸ்ரேலிய குடியேற்றப் பொருட்களுக்கு மூன்று நாடுகள் தடை! அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம்! வெள்ளவத்தை உணவகம் இடிப்புக்கு இடைக்காலத் தடை! இணையத்தை கவரும் விஜய்–சதீஷ் 80கள் படம்! எண்ணெய் விநியோக அச்சம்; விலை வேகமாக உயர்வு! பொலிஸ் உளவாளியை கொல்ல போலி பொலிஸ் ஜீப்! இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை பயணத்தில் முக்கிய உடன்படிக்கைகள்! கொழும்பு மராத்தான் 2026: 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! இஸ்ரேலிய குடியேற்றப் பொருட்களுக்கு மூன்று நாடுகள் தடை! அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம்!
தொழில்நுட்பம்

இணையத்தை கவரும் விஜய்–சதீஷ் 80கள் படம்!

September 9, 2026 · National Tamil LK

தற்போது சமூக வலைத்தளத்தில் 80களில் இருப்பது போன்ற நிழற்படங்கள் வைரலாகி வருகின்றன.

திரைத்துறையைச் சார்ந்தவர்களும், பொதுமக்களும் தங்களது நிழற்படங்களை 80களில் இருப்பது போன்று உருவாக்கி சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்தநிலையில் நடிகர் சத்தீஸ் முதலமைச்சர் விஜய்யுடன் 80களில் இருப்பது போன்ற நிழற்படத்தை பகிர்ந்துள்ளார்.

இந்த நிழற்படத்திற்கு இணையவாசிகள் தனது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்

Related Stories

Explore More ›