LATEST
பாராளுமன்ற வளாக நீர் மாசுபாடு குறித்து அவசர வேலைத்திட்டம்! சுரேஷ் சலேவின் மருத்துவ நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு! மக்கள் மீதான வரிச்சுமை குறைக்க நடவடிக்கை தேவை! iPhone 18 Pro அறிமுகம், முன்பதிவு, விற்பனை தேதிகள் வெளியீடு! நாளை இரவு 8 மணி முதல் நீர்வெட்டு – மக்களுக்கு அறிவிப்பு! நாளை இரவு 8 மணி முதல் 24 மணி நேர நீர் விநியோகம் தடை! பிரித்தானிய பரிமாற்றச் சாதனையை சமன் செய்த என்சோ ஒப்பந்தம்! வெளிநாட்டுக் கடன் அதிகரித்ததாக கூறுவது தவறு – பிரதி அமைச்சர் பாராளுமன்ற வளாக நீர் மாசுபாடு குறித்து அவசர வேலைத்திட்டம்! சுரேஷ் சலேவின் மருத்துவ நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு! மக்கள் மீதான வரிச்சுமை குறைக்க நடவடிக்கை தேவை! iPhone 18 Pro அறிமுகம், முன்பதிவு, விற்பனை தேதிகள் வெளியீடு! நாளை இரவு 8 மணி முதல் நீர்வெட்டு – மக்களுக்கு அறிவிப்பு! நாளை இரவு 8 மணி முதல் 24 மணி நேர நீர் விநியோகம் தடை! பிரித்தானிய பரிமாற்றச் சாதனையை சமன் செய்த என்சோ ஒப்பந்தம்! வெளிநாட்டுக் கடன் அதிகரித்ததாக கூறுவது தவறு – பிரதி அமைச்சர்
தொழில்நுட்பம்

iPhone 18 Pro அறிமுகம், முன்பதிவு, விற்பனை தேதிகள் வெளியீடு!

September 2, 2026 · National Tamil LK

அப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் திகதி நடைபெறவுள்ள சிறப்பு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வை apple.com மற்றும் Apple TV செயலி ஊடாக நேரலையில் பார்வையிட முடியும்.

இந்நிலையில், புதிய ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் போன்களுக்கான முன்பதிவுகள் செப்டம்பர் 12ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.

அத்துடன், இவற்றின் நேரடி விற்பனை செப்டம்பர் 18ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Related Stories

Explore More ›