LATEST
20 ஆண்டு இடைவெளியுடன் மெஸ்ஸி புதிய சாதனை! வெள்ளவத்தை உணவகம் இடிப்புக்கு இடைக்காலத் தடை! இணையத்தை கவரும் விஜய்–சதீஷ் 80கள் படம்! எண்ணெய் விநியோக அச்சம்; விலை வேகமாக உயர்வு! பொலிஸ் உளவாளியை கொல்ல போலி பொலிஸ் ஜீப்! இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை பயணத்தில் முக்கிய உடன்படிக்கைகள்! கொழும்பு மராத்தான் 2026: 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! இஸ்ரேலிய குடியேற்றப் பொருட்களுக்கு மூன்று நாடுகள் தடை! 20 ஆண்டு இடைவெளியுடன் மெஸ்ஸி புதிய சாதனை! வெள்ளவத்தை உணவகம் இடிப்புக்கு இடைக்காலத் தடை! இணையத்தை கவரும் விஜய்–சதீஷ் 80கள் படம்! எண்ணெய் விநியோக அச்சம்; விலை வேகமாக உயர்வு! பொலிஸ் உளவாளியை கொல்ல போலி பொலிஸ் ஜீப்! இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை பயணத்தில் முக்கிய உடன்படிக்கைகள்! கொழும்பு மராத்தான் 2026: 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! இஸ்ரேலிய குடியேற்றப் பொருட்களுக்கு மூன்று நாடுகள் தடை!
உள்ளூர்

வெள்ளவத்தை உணவகம் இடிப்புக்கு இடைக்காலத் தடை!

September 9, 2026 · National Tamil LK

வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றை இடித்து அகற்றுமாறு தெரிவித்து கடற்கரை பாதுகாப்பு பணிப்பாளரால் பிறப்பிக்கப்பட்ட அறிவித்தலை, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்துவதைத் தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. 

குறித்த உணவகத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories

Explore More ›