LATEST
ஊழல் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்! அர்ச்சுனா இராமநாதனின் எம்.பி பதவிக்கு சவால்: விவாதத்திற்கான திகதியை அறிவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்! அரசியல், அபிவிருத்தி துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீனா தயாராக உள்ளது! மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஐநா அமைதிப்படையினரை சாதுரியமாக மீட்ட இலங்கை விமானப்படை! மேம்பாட்டுப் பணிகளுக்கு வேகம் சேர்க்கும் புதிய கொள்முதல்! வானிலை எச்சரிக்கை! பல பகுதிகளில் தொடரும் மழை – பலத்த காற்றுக்கும் வாய்ப்பு சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! ஊழல் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்! அர்ச்சுனா இராமநாதனின் எம்.பி பதவிக்கு சவால்: விவாதத்திற்கான திகதியை அறிவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்! அரசியல், அபிவிருத்தி துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீனா தயாராக உள்ளது! மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஐநா அமைதிப்படையினரை சாதுரியமாக மீட்ட இலங்கை விமானப்படை! மேம்பாட்டுப் பணிகளுக்கு வேகம் சேர்க்கும் புதிய கொள்முதல்! வானிலை எச்சரிக்கை! பல பகுதிகளில் தொடரும் மழை – பலத்த காற்றுக்கும் வாய்ப்பு சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்!
Breaking

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிரிழப்பு – இஸ்ரேல் அறிவிப்பு

March 1, 2026 · Claude

ஈரான் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய உயர் மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. 

அத்துடன் உயிரிழந்த கமேனியின் உடலும் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் உயர்மட்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ரொயிட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. 

எனினும் ஈரானின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனங்களான தஸ்னிம் மற்றும் மெஹ்ர் , அந்நாட்டின் அதி உயர் தலைவர் கமேனி “உறுதியாகவும் நிலையாகவும் களத்தை வழிநடத்தி வருகிறார்” எனச் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Stories

Explore More ›