துவாரகா அவர்களின் மாவீரர் நாள் உரை நவம்பர் 27ஆம் தேகதி உறுதி

தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட மகள் துவாரகா பிரபாகரன் மதிவதனி பொட்டு அம்மான் இன்னும் உயிருடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இந்த நிலையில்

தமிழீழ தேசிய தலைவர் அவரது மகள் செல்வி துவாரகா பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் உரை நவம்பர் 27ஆம் தேகதி உலகம் முழுவதும் வீடியோ காட்சிகள் வெளியிடப்பட உள்ளதாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவீரர் நாள் என விடுதலைப் புலிகள் அறிவித்த தினம் நவம்பர் 27 அன்று தேசிய தலைவர் சிறப்புரை ஆற்றுவது வழக்கம்.

எனவே இந்த மாவீரர் நாளுக்கு பின்னர் ஈழத்தமிழர்
வாழ்வில் பல்வேறுபட்ட மாற்றங்கள் அரசியல் சூழல்
போன்ற விடையங்கள் இடம்பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிட தக்கது